மதவாதிகளின் வாடிக்கை

img

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் காவிக்கும்பல் - அ.அன்வர் உசேன்

எந்த ஒரு பிரச்சனையிலும் மதத்தை புகுத்துவது மதவாதிகளின் வாடிக்கை. தனது மிகப்பெரிய பிரச்சார நஞ்சின் மூலம் சங் பரிவாரம் செய்யும் முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரம் இன்று இந்திய அரசாங்கத்திற்கு கடும் தலைவலியை உருவாக்கி இருக்கிறது.